மென்பொருள்களில் Help சேவை செயல்படவில்லையா???-தீர்வு இதோ

Read it in English: click here

சில பழைய மென்பொருள்களின் Helpயை கிளிக் செய்தால் இது தற்போதய இயங்குமுறையில்(os) இயங்காது என்ற பிழை செய்தி தோன்றும்.

பிழை செய்தி:

The Help for this program was created in Windows Help format, which was used in previous versions of Windows and it is not supported in Windows Vista/7/8

or

The Help for this program was created in Windows Help format, which depends on a feature that isn’t included in this version of Windows. However, you can download a program that will allow you to view Help created in the Windows Help format

இதனை சரி செய்வது பற்றி இங்கு பார்ப்போம்.

இதற்கு காரணம் மைக்ரோசாப்ட் .hlp என்ற உதவி சார்ந்த fileக்குரிய supportயை விலக்கிகொண்டது.இதனால் தற்போதைய இயங்குமுறையில் இந்த பிழை செய்தி தோன்றுகிறது.

இதனை சரிசெய்யவதர்கான  மென்பொருளை (software)  மைக்ரோசாப்ட் வெளியிட்டு உள்ளது,இதனை நிறுவ (install) வேண்டும்.இதை microsoft download centre இல் இருந்தும் டவுன்லோட் செய்யலாம்.ஆனால் டவுன்லோட் செய்வதர்க்கு முன்பு உங்கள் விண்டோஸ் os இன் உண்மை தன்மை (genuine Windows validation)சோதித்த பின்பே டவுன்லோட் அனுமதிக்கும்.இதனை தவிர்க்க விரும்புபவர்கள் கீழ்கண்ட லிங்க்கிலிறிந்து நேரடியாக டவுன்லோட் செய்யலாம்.உங்கள் சந்தேகங்களை commont பகுதியில் கேட்கவும்.

32-bit (x86): Windows6.1-KB917607-x86.msu
64-bit (x64): Windows6.1-KB917607-x64.msu

நன்றி:

http://www.mydigitallife.info, support.microsoft.com

One response to “மென்பொருள்களில் Help சேவை செயல்படவில்லையா???-தீர்வு இதோ

  1. Pingback: Cannot open Help in some software on windows 7/8 problem fixed | neotech4u·

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s