கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து apk file(ஆண்டராய்டுக்கான app file)களை PCக்கு டவுன்லோட் செய்வது எப்படி???

apk to pc

Read this Topic in English

கூகிள் play store`ல் இருந்து appகளை மொபைல் மற்றும் டேபிலேட் மட்டும் டவுன்லோட் செய்யலாம்.பெரிய appகளை டவுன்லோட் செய்யும்போது வேகம் குறைந்த gprs நமக்கு கடுப்போற்றும். இதற்கு மாற்றாக தங்கள் கம்ப்யூட்டரில் appகளை டவுன்லோட் செய்ய விரும்புவோருக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இதற்கு உங்கள் கம்ப்யூட்டரில் Real APK Leecher என்ற மென்பொருள்  install செய்ய வேண்டும். இதனை இலவசமாக பதிவிரக்கா(டவுன்லோட்) செய்ய கீழே சுட்டவும்.

இது zip வடிவில் இருக்கும்.இதனை extract செய்ய வேண்டும். தற்போது இந்த படம் கொண்ட fileலை நீங்கள் காணலாம்.

இதனை நீங்கள் திறந்தால் இந்த விண்டோ தோன்றும்.

https://neotech4u.files.wordpress.com/2013/07/42661-fddf.jpg

இந்த மென்பொருளை உபோயகித்து app டவுன்லோட் செய்ய நீங்கள் உங்கள் ஜிமெயில் account மற்றும் device id உள்ளீடு செய்ய வேண்டும்.Device id என்பது உங்கள் andriod கருவியிலிருந்து பெறலாம். உங்கள் device id பெற உங்கள் andriod கருவியில் *#*#8255#*#* என்று டைப் செய்யவும்.இது GTalk Service Monitor திறந்தால் அதில் JID என்பதை கண்டுபிடிக்கவும். அதன் தொடர்ச்சி string தான் device id.

இந்த மென்பொருள் Java Runtime Environment  பயன்படுத்தும்.இந்த folder`ல் lib என்ற file இருக்கும்.இதனை delete செய்யகூடாது.

ஒரே கூகிள் account மற்றும் device id இரண்டு device ல் பயன்படுத்துவது கூகிள் policy படி தவறு.இதனால் உங்கள் கூகிள் account முடக்கபட வாய்ப்பிருக்கிறது.இதனை தவிர்க்க மற்றொரு வழி இருக்கிறது.

அதற்கு மற்றொரு மென்பொருள் பயன்படும் அது Bluestack.

இதனை செய்ய முதலில் Bluestack கை உங்கள் கம்ப்யூட்டரில் install செய்ய வேண்டும்.இதற்கான வழிமுறை முந்தைய பதிவில் விளக்கப்பட்டுள்ளது.அங்கு செல்ல இதனை கிளிக் செய்யவும்.

BlueStacks Help Forumடவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்

(இது ஒரு விண்டோஸ்க்கான app player).

பின்பு bluestacksஇல் Device ID என்ற appபை டவுன்லோட் செய்யவும்.Cover art

id

(உங்கள் bluestacks மென்பொருளில் தனி mail id செய்வது சிறந்தது) இந்த app open செய்வது முலம் உங்கள் device id பெறலாம்.இந்த device id மற்றும் bluestacksஇல் பயன்படுத்திய கூகிள் account பயன்படுத்தி login செய்து app டவுன்லோட் செய்யலாம்.

அவ்வளவுதான்

Enjoy…….

One response to “கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து apk file(ஆண்டராய்டுக்கான app file)களை PCக்கு டவுன்லோட் செய்வது எப்படி???

  1. Pingback: Android Trick: How to download apk file of android application from Google play store??? | neotech4u·

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s