வாட்ஸ்அப்-கணிணியில் பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் நிறுவனமானது வாட்ஸ்அப் வெப்  என்ற சேவையை அறிமுகபடுத்தியது. ஆனால், இச்சேவையை பற்றிய சில தவறான தகவல்கள் பயனர்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால் வாட்ஸ்அப் வெப் சேவையின் மூலம் கைபேசி இல்லாமல் வாட்ஸ்அபில் அளவலாம் என்பதேய். ஆனால் இது தவறான கருத்து. Advertisements

Read Article →